பொது விநியோகம் - இலவச அரிசிமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அரசாணை எண் 45, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை (பி1) நாள் 17.05.2011-ன்படி 01.06.2011 முதல் இலவச அரிசி திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 

           மேற்படி இலவச அரிசி திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில் 4,59,066 குடும்ப அட்டைதாரர்கள் 01.06.2011 முதல் பயனடைந்து வருகிறார்கள்.  3,64,221 குடும்ப அட்டைதாரர்கள் 12-20 கிலோ  இலவச அரிசியும், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் 67,032 குடும்ப அட்டைதாரர்கள் 35 கிலோ இலவச அரிசியும் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

 

வ.எண்

வட்டத்தின் பெயர்

நடப்பில் உள்ள குடும்ப அட்டைகள்

இலவச அரிசி பெறும் குடும்ப அட்டைகள்

அந்தியோதயா அன்னயோஜனா திட்ட குடும்ப அட்டைகள்

1

தூத்தூக்குடி

119735

95839

10009

2

திருவைகுண்டம்

52094

42056

8732

3

திருச்செந்தூர்

77626

63535

8913

4

சாத்தான்குளம்

26537

18250

7850

5

கோவில்பட்டி

88915

73020

10425

6

ஓட்டப்பிடாரம்

34441

26757

7231

7

விளாத்திகுளம்

38122

28525

9041

8

எட்டயாபுரம்

21596

16239

4831

 

மொத்தம்

4,59,066

3,64,221

67,032


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி