வல்லநாடு வெளிமான் சரணாலயம்
இந்த சரணாலயம் தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிருந்து 18 கி.மி. தொலைவில் வல்லநாடு என்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது. இச்சரணாலயத்தில் வௌமான்கள் வசித்து வருகின்றன. இச்சரணாலயத்திற்கு அருகில் காவல் துப்பாகி பயிற்சி சுடுதலும் மையம் அமையப்பெற்றுள்ளது.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி