மூடு

ஓட்டப்பிடாரம் வட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தூய்மை பணியாளர்கள்,ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் முதியோர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்கினார்கள்