மூடு

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தவிநல்லூர் ஊராட்சியில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்