மூடு

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் அவர்களின் மகள் திருமதி பெர்சிஸ் அவர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிநியமன ஆணையினை மான்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்