மூடு

செ.வெ.எண்.51 தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையல் மற்றும் சலவையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன