மூடு

செ.வெ.எண்.596 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து 25 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்