மூடு

செ.வெ.எண்.607 வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023ஆம் ஆண்டுக்கான சேர்க்கையானது 30.09.2023 வரை நேரடி சேர்க்கை செய்திட கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது