மூடு

செ.வெ#03 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில்,குலசை முத்தாரம்மன் கோவில் மற்றும் கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவில்களில் கொரோனா பரவாமல் இருக்க 04.08.2021 முதல் 08.08.2021 வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை-மாவட்ட ஆட்சியர் தகவல்