மூடு

செ.வெ#05 மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்/மிக பிற்படுத்தப்பட்டோர் இன மாணவர்கள் அரசின் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பித்து பயனடையலாம்-மாவட்ட ஆட்சியர் தகவல்