மூடு

செ.வெ#107 தூத்துக்குடி மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக 04.08.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் தகவல்