மூடு

செ.வெ#15 தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்களில் 2017 முதல் 2019 வரை வேலை வாய்ப்பினை புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு சலுகையின் மூலம் புதுப்பித்திடலாம்-மாவட்ட ஆட்சியர் தகவல்