மூடு

செ.வெ#16 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மற்றும் ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு நல்லாசிரியர் விருது ஆகியவற்றினை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்