மூடு

செ.வெ#16 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021 ஐ முன்னிட்டு அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் வரைவு வாக்குசாவடி பட்டியல் ஆட்சேபனைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது