மூடு

செ.வெ#18 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தினை மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்கள்