மூடு

செ.வெ#22 கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது-மாவட்ட ஆட்சியர் தகவல்