மூடு

செ.வெ#22 வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி வ.உ.சி.அரசு பொறியியல் கல்லூரியில் செய்ய்ப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள்