மூடு

செ.வெ#33 மகாகவி பாரதியார் அவர்களின் நூற்றாண்டு நினௌ தினத்தையொட்டி எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்