மூடு

செ.வெ#40 கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்