மூடு

செ.வெ#43 தமிழக அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 22.10.2021,27.10.2021 மற்றும் 29.10.2021 ஆகிய நாட்களில் முகாம்கள் நடைபெற உள்ளது-மாவட்ட ஆட்சியர் தகவல்