மூடு

செ.வெ#73 தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 04.01.2021 முதல் 12.01.2021 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.2500 ரொக்கத்தொகை வழங்கப்பட உள்ளது- மாவட்ட ஆட்சியர் தகவல்