மூடு

செ.வெ#79 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு 27.08.2021 முதல் 05.09.2021 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை-மாவட்ட ஆட்சியர் தகவல்