மூடு

திருச்செந்தூர் நியாய விலைக்கடையில் கொரானோ நிவாரண தொகை மற்றும் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள்