மூடு

திருச்செந்தூர் வட்டம் கல்விளை கிராமத்தை சேர்ந்த கொலையுண்டு இறந்த சிறுமி முத்தாறு என்பவரின் தாயாருக்கு சமையல் உதவியாளருக்கான பணி நியமன ஆணையினை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்கள்