மூடு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கும் பணிகளை துவக்கி வைத்து கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள்