மூடு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தயக்கமில்லாமல்கோழிஇறைச்சிமற்றும் முட்டை உட்கொள்ளலாம். கொரோனா வைரஸ் தொற்றுக்கும் கோழி இறைச்சி, முட்டை உண்பதற்கும் தொடர்பு இல்லை –மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்