மூடு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நிவாரண தொகை ரூ.1000/- மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் தேதியுடன் கூடிய டோக்கனும் வீடு வீடாக சென்று வழங்கப்படும் — மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்