மூடு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.