மூடு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் ஜமாத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.