மூடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள்,அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியாளர்கள்,மருத்துவமனை பிரதிநிதிகள் பங்கேற்ற நெருக்கடி கால நடவடிக்கை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது