மூடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நில அளவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 16 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பணி நியமன உத்தரவு வழங்கினார்கள்