மூடு

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சொக்கலிங்கபுரம் மற்றும் மகாராஜபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள்