மூடு

தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு – வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு – வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் பொருட்டு, பணியாளர்களை தேர்வு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.10.2023 நேரம்: மாலை 5.45 மணி

12/10/2023 25/10/2023 பார்க்க (823 KB)