அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
|---|---|---|---|---|
| இஸ்ரோ–எஸ்.எஸ்.எல்.வி திட்டம்- திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டம்-கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அறிவிக்கைகள், தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டது | இஸ்ரோ – எஸ்.எஸ்.எல்.வி – திட்டம் – தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி, ஆதியாகுறிச்சி கிராமம் மற்றும் சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் இந்திய விண்வெளி துறைக்கு சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களின் ஊடாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று கிழக்கு கடற்கரை சாலை மற்றும் இஸ்ரோ இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு கிராம மற்றும் வட்டக்கணக்குகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டது. தமிழ்நாடு நில அளவை எல்கை குறித்தான 1923-ம் ஆண்டு 8-வது சட்டம் 13-வது பிரிவின்படி அறிவிக்கைகள் அலகு – 8 தமிழ் மற்றும் ஆங்கிலம் தூத்துக்குடி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டது |
14/07/2026 | 28/06/2027 | பார்க்க (1 MB) |
| மாவட்ட ஏற்றுமதி செயல் திட்டம் 2026, மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு கூட்ட நடவடிக்கைகள் | மாவட்ட ஏற்றுமதி செயல் திட்டம் 2026, மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு கூட்ட நடவடிக்கைகள் |
19/06/2026 | 18/02/2028 | பார்க்க (481 KB) பார்க்க (66 KB) |
| இஸ்ரோ –எஸ்.எஸ்.எல்.வி –திட்டம்- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டம், கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று கிழக்கு கடற்கரை சாலை மற்றும் இஸ்ரோ இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக | தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி, ஆதியகுறிச்சி கிராமம் மற்றும் சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் இந்திய விண்வெளி துறைக்கு சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களின் ஊடாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று கிழக்கு கடற்கரை சாலை மற்றும் இஸ்ரோ இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு கிராம மற்றும் வட்டக்கணக்குகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டது. தமிழ்நாடு நில அளவை எல்கை குறித்தான 1923-ம் ஆண்டு 8-வது சட்டம் 13-வது பிரிவின்படி அறிவிக்கைகள் அலகு – 1 முதல் அலகு 8 வரையிலான அலகுகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தூத்துக்குடி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டது |
17/06/2026 | 30/06/2027 | பார்க்க (2 MB) |
| தினக்கூலி 2026-27 வருடத்திற்கான செயல்முறை ஆணை | தினக்கூலி 2026-27 வருடத்திற்கான செயல்முறை ஆணை |
03/06/2026 | 31/03/2027 | பார்க்க (438 KB) |
| தூத்துக்குடி மாவட்ட அரசு இரத்த வங்கிகளின் இரத்த தான முகாம் | தூத்துக்குடி மாவட்ட அரசு இரத்த வங்கிகளின் இரத்த தான முகாம்கள் பற்றிய முன் கால அட்டவணை- ஜுன் 2026 முதல் மே 2027 வரை |
01/06/2026 | 31/05/2027 | பார்க்க (2 MB) திருச்செந்தூர் (1,006 KB) கோவில்பட்டி (2 MB) |
| தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி மற்றும் ஆதியாக்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் கிழக்கு கடற்கரைசாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி மற்றும் ஆதியாக்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் கிழக்கு கடற்கரைசாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கும் திட்டம் அலகு-1 2 மற்றும் 3 – 0.22.58 ஹெக்டேர் நிலங்களை நிலம் எடுப்பு செய்ய பிரிவு 11(1)ன்கீழான முதல்நிலை அறிவிக்கை – வெளியிடப்பட்டது |
20/01/2026 | 07/01/2027 | பார்க்க (583 KB) |
| தூத்துக்குடி மாவட்டம் -சாத்தான்குளம் வட்டம் -பள்ளக்குறிச்சி கிராமம் -படுக்கப்பத்து கிராமம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – ஆதியாகுறிச்சி கிராமம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – பள்ளக்குறிச்சி கிராமம் – படுக்கப்பத்து கிராமம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – ஆதியாகுறிச்சி கிராமம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் – அலகு-1 முதல் 8 வரை தொகுதி-1 முதல் 8 வரை – 39.06.99 ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 19(1)ன்கீழான விளம்புகை அறிக்கை – வெளியிடப்பட்டது |
20/08/2025 | 21/08/2026 | பார்க்க (2 MB) |
| இஸ்ரோ-எஸ்.எஸ்.எல்.வி திட்டம் – தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – அலகு 8 தொகுதி 1 முதல் 12 வரை – 13 அறிவிப்பு – அரசிதழில் வெளியிடப்பட்டது | இஸ்ரோ-எஸ்.எஸ்.எல்.வி திட்டம் – தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – அலகு 8 தொகுதி 1 முதல் 12 வரை – 13 அறிவிப்பு – அரசிதழில் வெளியிடப்பட்டது |
22/07/2025 | 22/07/2026 | பார்க்க (3 MB) |