மூடு

செ.வெ.எண்.1505 மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்