செ.வெ.எண்.01 திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 7 இடங்களில் பல்வேறு நிதி திட்டத்தின் கீழ் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு மீன்வளம்-மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 02/01/2025