மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையம் மற்றும் இரயில்வே உதவி மையத்திற்கு வழக்கு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் முற்றிலும் தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையம் மற்றும் இரயில்வே உதவி மையத்திற்கு வழக்கு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் முற்றிலும் தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையத்திற்கு 1 வழக்கு பணியாளர் , இரயில்வே உதவி மையத்திற்கு 1 வழக்கு பணியாளர், 1 மேற்பார்வையாளர் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை முற்றிலும் தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் நிரப்புதல் மற்றும் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் புதிதாக செயல்படவுள்ள குழந்தைகள் உதவி மையத்திற்கு 3 வழக்கு பணியாளர்கள் , 3 மேற்பார்வையாளர்கள் முற்றிலும் தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது விண்ணப்பிக்க கடைசி நாள் : தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகர், பாளை ரோடு, தூத்துக்குடி மாவட்டம்- 628 003, தொலைபேசி எண் – 0461-2331188 முகவரியில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்களுக்குள்) கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் |
08/09/2025 | 22/09/2025 | பார்க்க (45 KB) விண்ணப்பப்படிவம் (196 KB) |