உதவித் தொலைபேசி இணைப்புகள்
வ.எண் | கட்டுப்பாட்டு அறை | தொடர்பு எண் |
---|---|---|
1 | மாநில கட்டுப்பாடு அறை | 1070 |
2 | போலீஸ் கட்டுப்பாட்டு அறை | 100 |
3 | விபத்து உதவித் தொலைபேசித் தொடர்பு | 108 |
4 | தீ தடுப்பு, பாதுகாப்பு உதவி எண் | 101 |
5 | விபத்து அவசர வாகன உதவி எண் | 102 |
6 | குழந்தைகள் பாதுகாப்பு | 1098 |
7 | பேரிடர் கால உதவி எண் | 1077 |
8 | பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி எண் | 1091 |
9 | இந்திய தொலை தொடர்பு துறை உதவி எண் | 1500 |
10 | நெடுஞ்சாலை கட்டுப்பாடு எண் | 1033 |
11 | இரயில்வே கட்டுப்பாடு எண் | 9962500500, 1512 |
12 | கடலோர பாதுகாப்பு எண் | 1093 |
13 | இரத்த வங்கி உதவி எண் | 1910 |
14 | மூத்த குடிமகன் உதவி எண் | 1253 |
15 | தேர்தல் கட்டுப்பாடு எண் | 1950 |
16 | கண் வங்கி அவசர உதவி எண் | 1919 |
17 | இரயில்வே பாதுகாப்பு படை | 1322 |
18 | அவசர மற்றும் விபத்துக்கள் உதவி எண் | 1099 |
19 | கணினியியல் தொடர்பான குற்றங்கள் (சைபர் கிரைம்) |
155260 |