மூடு

செ.வெ.எண்.1087 வாக்குசாவடிகளில் வாக்களிக்க வருபவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது