மூடு

செ.வெ.எண்.1115 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 22.05.2024 அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது