மூடு

செ.வெ.எண்.124 பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் குறும்பட போட்டிகள் நடைபெறும் பொருட்டு https://lnxstgweb.tn.gov.in/tuty/sfc2024/- என்ற இணையதள முகவரியில் குறும்பட தொகுப்பை 05.04.2025 க்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்