மூடு

நிர்வாக அமைப்பு

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரை தலைமையிடமாகக் கொண்டு, மூன்று வருவாய் கோட்டங்கள், ஒன்பது தாலுக்காக்கள், ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள், பத்தொன்பது பேரூராட்சிகள், பன்னிரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நானூற்று மூன்று கிராம ஊராட்சிகள் கொண்டு செயல்பட்டு வருகிறது.