மூடு

வருவாய் நிர்வாகம்

பெயர் மொத்தம்
வருவாய் கோட்டங்கள் 3
வருவாய் வட்டங்கள் 10
வருவாய் குறுவட்டங்கள் 41
வருவாய் கிராமங்கள் 480
வருவாய் கோட்டங்கள் (3)
வ.எண். வருவாய் கோட்டங்கள்
1. தூத்துக்குடி
2. திருச்செந்தூர்
3. கோவில்பட்டி
வருவாய் வட்டங்கள் (10)
வ.எண். வருவாய் கோட்டங்கள் கோட்டத்தினுள் அடங்கும் வட்டங்களின் பெயர்கள்
1. தூத்துக்குடி 1. தூத்துக்குடி
2. ஸ்ரீவைகுண்டம்
2. திருச்செந்தூர் 1. திருச்செந்தூர்
2. சாத்தான்குளம்
3. ஏரல்
3. கோவில்பட்டி 1. கோவில்பட்டி
2. எட்டயபுரம்
3. விளாத்திகுளம்
4. ஓட்டப்பிடாரம்
5. கயத்தார்

திருச்செந்தூர்ஏரல்1. ஆறுமுகமங்கலம்
2. பெருங்குளம்
3. ஆழ்வார்திருநகரி

வருவாய் குறுவட்டங்கள் (41)
கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர்
தூத்துக்குடி தூத்துக்குடி 1. கீழதட்டப்பாறை
2. முடிவைத்தானேந்தல்
3. புதுக்கோட்டை
4. தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் 1. தெய்வச்செயல்புரம்
2. செய்துங்கநல்லூர்
3. ஸ்ரீவைகுண்டம்
4. வல்லநாடு
திருச்செந்தூர் திருச்செந்தூர் 1. ஆத்தூர்
2. திருச்செந்தூர்
3. உடன்குடி
திருச்செந்தூர் சாத்தான்குளம் 1. பள்ளக்குறிச்சி
2. சாத்தான்குளம்
3. ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம்
கோவில்பட்டி கோவில்பட்டி 1. இளையரசனேந்தல்
2. கழுகுமலை
3. கோவில்பட்டி
கோவில்பட்டி எட்டயபுரம் 1. சோழபுரம்
2. எட்டயபுரம்
3. கடலையூர்
4. முத்துலாபுரம்
5. படர்ந்தபுளி
கோவில்பட்டி விளாத்திகுளம் 1. காடல்குடி
2. குளத்தூர்
3. புதூர்
4. சிவஞானபுரம்
5. வேம்பார்
6. விளாத்திகுளம்
கோவில்பட்டி ஓட்டப்பிடாரம் 1. Eppodumvendran
2. மணியாச்சி
3. ஓட்டப்பிடாரம்
4. பரிவல்லிக்கோட்டை
5. பசுவந்தனை
6. வேடநத்தம்
கோவில்பட்டி கயத்தார் 1. செட்டிக்குறிச்சி
2. கடம்பூர்
3. காமநாயக்கன்பட்டி
4. கயத்தார்

வருவாய் கிராமங்கள்: 480(PDF 57 KB)