மூடு

செ.வெ.எண்.1097 வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு ‘சிவப்பு மண்டலமாக” (RED ZONE)ஆக அறிவித்து இன்று முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாள் வரை டிரோன்கள் பறப்பதற்கு தடை