மூடு

செ.வெ.எண்.1570 “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வருகின்ற 18.12.2024 அன்று விளாத்திகுளம் வட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளார்கள்