மூடு

பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் எழுத்துத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது

பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் எழுத்துத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் எழுத்துத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில்,காலியாக உள்ள பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில்
அலுவலர் பணியிடங்களுக்கு 15.02.2021 அன்று நடைபெற இருந்த எழுத்துத் தேர்வு,
நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
எழுத்துத் தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்

12/02/2021 15/02/2021 பார்க்க (36 KB)