தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் இந்திய விண்வெளிதுறைக்கு சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்க நிலஎடுப்பு செய்யப்பட்டு வட்ட மற்றும் கிராமக்கணக்குகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டது
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் இந்திய விண்வெளிதுறைக்கு சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்க நிலஎடுப்பு செய்யப்பட்டு வட்ட மற்றும் கிராமக்கணக்குகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டது | தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் இந்திய விண்வெளி துறைக்கு சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்க நிலஎடுப்பு செய்யப்பட்டு வட்ட மற்றும் கிராமக்கணக்குகளில் உரியதிருத்தங்கள் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிலஅளவை எல்கைகுறித்தான 1923-ம் ஆண்டு 8-வது சட்டம் 13-வது பிரிவின்படி அறிவிக்கைகள் அலகு– 1 முதல் அலகு 7 வரையிலான அலகுகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தூத்துக்குடி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டது |
10/01/2025 | 17/12/2025 | பார்க்க (7 MB) |