மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தூத்துக்குடி வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தூத்துக்குடி வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது | தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தூத்துக்குடி வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் https://forms.gle/pEyqpjfqqhshrH616 என்ற Link-ஐ பயன்படுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் |
18/02/2025 | 21/02/2025 | பார்க்க (2 MB) |