• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தூத்துக்குடி வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தூத்துக்குடி வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தூத்துக்குடி வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தூத்துக்குடி வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் https://forms.gle/pEyqpjfqqhshrH616 என்ற Link-ஐ பயன்படுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்

18/02/2025 21/02/2025 பார்க்க (2 MB)