RFQ – THISAI- மாவட்ட வளர்ச்சி மேலாண்மை அமைப்பு, தூத்துக்குடி
| தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
|---|---|---|---|---|
| RFQ – THISAI- மாவட்ட வளர்ச்சி மேலாண்மை அமைப்பு, தூத்துக்குடி | தமிழ்நாடு வெளிப்படைத்தன்மை டெண்டர் விதிகள், 2000 இன் விதி 33-ன் படி Low Value Procurement முறையில், Thoothukudi Vision 2030 குறியீடுகளை கண்காணிக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சி மேலாண்மை அமைப்பு (District Development Management System – DDMS) “THISAI”-யின் வடிவமைப்பு, மேம்பாடு, செயல்படுத்தல் மற்றும் 104 வாரங்களுக்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு (O&M) மேற்கொள்ளுதல் தொடர்பாக, மேலும் டாஷ்போர்டுகள், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பகுப்பாய்வு மற்றும் நிர்வாக பணிகள் கண்காணிப்பு வசதிகளை உருவாக்குவதற்காக தகுதியான நிறுவனங்களிடமிருந்து Quotation-கள் கோரப்படுகின்றன |
05/03/2026 | 11/03/2026 | பார்க்க (245 KB) |